×

ரேபிட் டெஸ்ட் கிட் உள்ளிட்ட மருந்து பொருட்களை ஏற்றி வர ஏர் இந்தியா விமானம் சீனா விரைந்தது

டெல்லி: கொரோனா சிகிச்சைக்காக ரேபிட் டெஸ்ட் கிட் உள்ளிட்ட மருந்து பொருட்களை ஏற்றி வர ஏர் இந்தியா விமானம் சீனா விரைந்துள்ளது. டெல்லியில் இருந்து ஏர் இந்தியா B-787 விமானம் சீனாவின் குவாங்சுவா நகருக்குள் புறப்பட்டுள்ளது.

Tags : Air India ,Rapid ,China ,Corona , Corona, Rapid Test Kit, Air India Flight, China, Faster
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...