மராட்டிய மாநிலம் நாக்பூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நாக்பூர்: மராட்டிய மாநிலம் நாக்பூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நாக்பூரில் இதுவரை 63 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories:

>