×

ஓசூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் கிருமி நாசினி தெளிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பேகேப்பள்ளி என்ற இடத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் வந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காவல்துறை மற்றும் மருத்துவ குழுக்கள் மூலம் பேகேப்பள்ளியில் தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Tags : area ,Hosur , Antiseptic ,spray ,isolated ,Hosur
× RELATED அரியலூர் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடல்.: கிருமி நாசினி தெளிப்பு