×

ஜூன் 21ல் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்

சென்னை: தமிழ்  திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-22ம் ஆண்டுக்கான தேர்தல்,   வரும் ஜூன் 21ம்  தேதி நடக்கிறது. அதற்கான அறிவிப்பை அரசு நியமித்த தனி அதிகாரி வெளியிட்டுள்ளார்். அதன் விவரம்: வரும் மே 11 முதல் 14ம் தேதி வரை, வேட்பு மனு  தாக்கலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். 19ம் தேதி மாலை 5 மணிக்கு பெட்டி சீல் வைக்கப்படும். மே 20 முதல் 24ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். 24ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 21ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும்.

Tags : election ,Filmmakers Association , Film Producer Association, election
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...