×

திருவள்ளூர் அடுத்த புண்ணப்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக் கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புண்ணப்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காய்கறி விற்கச் சென்ற இளைஞர் கார்த்திக்கை வெட்டிக் கொன்று விட்டு மர்ம கும்பல் தட்டி ஓடினர். தப்பியோடிய மர்ம கும்பல் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thiruvallur Thiruvallur ,Murder ,Vatican , Thiruvallur, Youth and Vatican Murder
× RELATED நீர் இளைஞர்கள்!