×

சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு

மதுரை: சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மே 4-ம் தேதி காலை 9.05 முதல் 9.23 மணிக்குள் திருக்கல்யாணம் நடத்தப்படும். உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி 4 சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பர். சித்திரை திருவிழாவின் போது கொடியேற்றம், தேரோட்டம், திருவீதியுலா ஆகியவை நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : temple administration ,Madurai Meenakshi Amman Thirukkalam Yatra , Chithirai Festival, Madurai Meenakshi Amman Thirukaliyana, Temple Administration
× RELATED பழநி கோயிலில் 3 மொழிகளில் தகவல் பலகை கோயில் நிர்வாகம் முடிவு