×

நாட்டுக் கோழி முட்டை 25,000-ஐ நன்கொடையாக அளித்த ரஜினி மன்ற நிர்வாகி

சென்னை: நாட்டுக் கோழி முட்டைகள் 25 ஆயிரத்தை ரஜினி ரசிகர்கள் நிவாரண உதவிக்காக கொடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்யிடம் 25,000 முட்டைகளை ரஜினி மன்ற நிர்வாகி சந்தானம் ஒப்படைத்துள்ளார்.


Tags : forum administrator ,Rajini , Rajini ,administrator ,donated ,egg
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...