×

ஒசூர் அருகே 13 காட்டு யானைகள் அட்டகாசம்..: காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே மனிதர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் 13 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Hosur Hosur , Thirteen, wild elephants ,Hosur ..
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் 10...