×

மதுரை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளை திறக்கக் கூடாது: ஆட்சியர் வினய்

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளை திறக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு அன்று இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Collector Vinay ,meat shops ,Madurai district ,Madurai ,Prohibition ,Meat Shop , Madurai, Sunday, Meat Shop, Prohibition, Collector Vinay
× RELATED சென்னையில் வரும் 30ம் தேதி வரை இறைச்சி கடைகள் மூடல்: மாநகராட்சி அறிவிப்பு