×

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தோர் - உயிரிழந்தோர் விகிதம் 80:20 ஆக உள்ளது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தோர் - உயிரிழந்தோர் விகிதம் 80:20 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  இதுவரை 1,749 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பியுள்ளனர். இது பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டது.


Tags : Central Health Department ,India ,Corona , India, Corona, ratio, 80:20, Central Health Department
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!