×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 986 புள்ளிகள் உயர்ந்து 31,589 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்ந்து முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 986 புள்ளிகள் உயர்ந்து 31,589 புள்ளிகளில் வர்த்தகமாகி உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 274 புள்ளிகள் 9,267 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Tags : Mumbai ,Stock Exchange , Mumbai, Stock Exchange, Sensex, 31,589 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...