×

சேலம் மாவட்டம் மேச்சேரியில் மின்கசிவு காரணமாக டிரான்ஸ்பார்மர் எரிந்து நாசம்

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரியில் மின்கசிவு காரணமாக டிரான்ஸ்பார்மர் எரிந்து நாசமடைந்துள்ளன. தீப்பிடித்த டிரான்ஸ்பார்மர் அருகில் இருந்த நர்சரிக்கு சொந்தமான அலுவலகமும் எரிந்து சேதமடைந்தன.

Tags : Salem ,Transformer , Salem, Mechery, Transformer, fire
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...