×

தமிழகத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

Tags : Theni ,districts ,Virudhunagar ,Kumari ,Thoothukudi ,Nellai ,Tamil Nadu , Tamil Nadu, 5 districts, rain, chance
× RELATED தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்