×

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்..:பிரதமர் மோடி பேட்டி

டெல்லி: ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும் என்று  பிரதமர் மோடி கூறியுள்ளார். சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என அவர் தெரிவித்திட்டுள்ளார்.


Tags : announcements ,RBI , RBI, increase, PM Modi
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...