கொரோனா தடுப்பு பணியில் கடந்த மாதம் வாரணாசிக்கு புனித யாத்திரை சென்று வந்த 126 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருவள்ளூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கடந்த மாதம் வாரணாசிக்கு புனித யாத்திரை சென்று வந்த 126 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 126 பேர் திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>