×

திண்டிவனம் அருகே பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாளிதழ் கொண்டு சென்ற வாகனத்தை சேதப்படுத்தி ஓட்டுனரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் உதவி ஆய்வாளர் சங்கர், காவலர்கள் சுதாகர், சரவணன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

Tags : persons ,Special Police Assistant Inspector ,Tindivanam ,Workplace Transition , Tindivanam, Special Police Assistant Inspector, Workplace Transition
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது