×

ஜி20 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணிப்போடு ஒப்பிட்டால் 1.89 சதவீதம் என்பதே அதிகம்: சக்தி காந்த தாஸ் மும்பையில் பேட்டி

மும்பை: ஜி20 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணிப்போடு ஒப்பிட்டால் 1.89 சதவீதம் என்பதே அதிகம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.4% ஆக அதிகரிக்கும் என்று தெரிவித்த அவர் கொரோனாவால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Countries ,G20 ,Corona ,Governor ,RBI , Corona, Economy, Export, RBI Governor
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...