×

சிவகங்கை அருகே வீட்டு தூண் விழுந்ததில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வீட்டு தூண் விழுந்ததில் சிறுவன் உயிரிழநதுள்ளர். மரக்கிளை இடையே கட்டப்பட்ட ஊஞ்சலின் பாரம் தாங்கமால் தூண் விழுந்ததில் 6 வயது சிறுவன் ராஜ் உயிரிழந்தான். மேலும் படுகாயமடைந்த பாட்டி செல்வி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Sivaganga , 6-year-old ,boy, dies, Sivaganga
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...