தமிழகத்தில் இருந்து வாரணாசி சென்று திரும்பிய 126 பேருக்கு திருவள்ளூரில் கொரோனா தொற்று பரிசோதனை

திருவள்ளூர்: தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு யாத்திரை சென்று திரும்பிய 126 பேர் ஊரடங்கால் திரும்பி வர இயலாமல் சிக்கி தவித்தனர். இந்நிலையில் 126 பேரும் 3 பேருந்துகள் மூலம் திருவள்ளூருக்கு கொண்டுவரப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Related Stories:

>