×

ஈரோடு மாவட்டம் கோபி அருகே 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை துன்புறுத்திய கார் ஓட்டுனர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை துன்புறுத்திய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளது. காசிபாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனர் கருப்புசாமியை கைது செய்து போலீஸ் விகாரணை நடத்தி வருகிறது.


Tags : Gopi ,Erode ,district , schoolgirl,arrested,allegedly harassing, 10-year-old schoolgirl, Gopi , Erode district
× RELATED கோபி அருகே கோயில் திருவிழாவில்...