×

நண்பனே... எனது உயிர் நண்பனே! உதவிக்கரம் நீட்டும் இந்தியா

ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்திய தூதர் பவன் கபூர் கூறுகையில், ``தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ள போதிலும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை கருத்தில் கொண்டு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஐக்கிய அரபு நாடுகளுக்கு அனுப்ப விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்து என்பதால் குறித்த நேரத்தில், உரிய அதிகாரிகள் கையில் மருந்து கிடைப்பதை இந்தியா உறுதி செய்துள்ளது என்று கூறினார்.


Tags : life friend ,India ,United Arab Emirates , United Arab Emirates, India, Traci Chloroquine
× RELATED துபாயில் இந்தியர்களுக்கு புதிய...