ஈரோட்டில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் மளிகைக் கடைகளை திறக்க அனுமதி: ஆட்சியர் கதிரவன் அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் மளிகைக் கடைகளை திறக்க அனுமதி அளித்து ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் நலன் கருதி மளிகைக் கடைகள் தினமும் செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்காது என்று நேற்று அறிவித்ததை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: