×

மருத்துவர்களுக்கான தரமற்ற பாதுகாப்பு உடைகளை சீனா அனுப்பி உள்ளதாக இந்தியா புகார்

டெல்லி: மருத்துவர்களுக்கான தரமற்ற பாதுகாப்பு உடைகளை சீனா அனுப்பி உள்ளதாக இந்தியா புகார் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து மருத்துவர்களுக்காக 1.7 லட்சம் பாதுகாப்பு இடங்களை இந்தியா வாங்கி உள்ளது. சீனா அனுப்பிய 1.7 லட்சம் உடைகளில் 50000 உடைகள் தரமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : India ,doctors ,China , Physician, Non-standard Safety Style, China, India, Complaint
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...