×

சீனாவில் இருந்து 3 லட்சம் விரைவுப் பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல்

டெல்லி : சீனாவில் இருந்து 3 லட்சம் விரைவுப் பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் அளித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 30,043 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Tags : India ,Indian Institute of Medical Research ,China , China, 3 lakh, Quick Test, Equipment, India, Indian Institute of Medical Research, Information
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்