×

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா : தனிமைப்படுத்தி கொள்ள 72 குடும்பத்தினருக்கு அறிவுறுத்தல்

டெல்லி ; டெல்லியில் பீட்சா விநியோகம் செய்தவருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது.கொரோனா பாதித்தவரிடம் பீட்சா வாங்கிய 72 வீடுகளில் உள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Tags : Corona ,Pizza Delivery ,Delhi ,Peeta Delivery ,Families , Delhi, Peeta, Delivery, Corona, Family, Instruction
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...