×

தி.மலை அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு

தி.மலை : திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த இளைஞர் பரிசோதனை வரும் முன்னே உயிரிழந்தார்.

Tags : Malay Government Hospital , Thiruvannamalai, Government, Hospital, TB, Death
× RELATED சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் தீ