×

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வற்த 250 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Koothanallur ,Government hospital ,Thiruvarur , Government hospital, Koothanallur, Thiruvarur district, temporarily closed
× RELATED சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி