×

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் போலி மருத்துவர் கைது

திருப்பத்தூ: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு வீடாக மருத்துவம் பார்க்க சென்ற போது போலி மருத்துவர் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். வாகன சோதனையின் போது சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : doctor ,area ,Pachur ,Nadrampalli , Fake doctor , Pachur area, Nadrampalli
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...