தஞ்சையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தொற்று இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தஞ்சையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தொற்று இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.1% ஆக மட்டுமே உள்ளது எனவும் கூறினார்.

Related Stories:

>