×

ஊரடங்கு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை:  ஊரடங்கு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.


Tags : ministers ,Palanisamy , Chief Minister ,Palanisamy , ministers ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...