×

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை

டெல்லி: உலக சுகாதார அமைப்பின் நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Tags : Harshvardhan ,World Health Organization ,Corona , Corona, World Health Organization, Union Minister Harshvardhan, adv
× RELATED இயர் பட்ஸ், ஹெட் போன்களின் அபரிவிதமான...