×

ஊரடங்கு உத்தரவால் வருமானம் இல்லாததால் அடகு வைக்கக் கொண்டுவந்த அண்டாவுடன் போராட்டம் நடத்தியவர் கைது

நாகர்கோவில்: ஊரடங்கு உத்தரவால் வருமானம் இல்லாததால் அடகு வைக்கக் கொண்டுவந்த அண்டாவுடன் போராட்டம் நடத்தியவர் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் தவசிமுத்து என்பவர் அண்டாவை  அடகு வைக்க கடை ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags : Amanda , Curfew, Income, Struggle, Conductor, Arrest
× RELATED சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன்...