×

கொரியர் நிறுவனங்கள் செயல்படலாம்..: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: கொரியர் நிறுவனங்கள் செயல்படலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Tags : Courier companies , Courier ,companies ,operate ..
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...