×

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்க மத்திய அரசு உத்தரவு

டெல்லி: ஏப்ரல் 20-க்கு பிறகு எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏப்ரல் 20-க்கு பிறகு 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : government ,Central ,places , Central government , Rs 500 , saliva ,public places
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்