×

மேகாலயா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 69 வயதான மருத்துவர் ஒருவர் இறந்ததாக அம்மாநில முதல்வர் கன்ராட் சங்மா அறிவித்துள்ளார்.

Tags : Meghalaya Meghalaya ,one ,death , Meghalaya, corona, one, death
× RELATED தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை...