×

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவதிகையில் மணிகண்டன் , பாலாஜியை வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய 2 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர்.


Tags : youths ,Cuddalore district ,protests ,Panruti , 2 youths killed, protests , Panruti, Cuddalore district
× RELATED கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல்...