×

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 வயது சிறுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 வயது சிறுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகில் உள்ள  பள்ளிவாசல் அருகே 5 வயது சிறுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 வயதிற்கு உட்பட்ட 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : district ,Karaikudi ,Sivagangai , Sivaganga, Karaikudi, Corona , kid, Tested Positive
× RELATED போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம்...