×

கொரோனாவால் முழு உலகமும் பாதிப்பு அடைந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: கொரோனாவால் முழு உலகம் பாதிப்பு அடைந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு இந்தியாவோ தமிழ்நாடோ விதிவிலக்கல்ல. ஒவ்வொருவரும் எந்த நாட்டில் வாழ்கிறார்களோ அந்நாட்டின் கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Rajinikanth ,world ,Corona , Corona, the whole world, vulnerability, actor Rajinikanth
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...