×

ஊரடங்கு நீட்டிப்பால் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மே 3-ம் தேதி வரை ரத்து

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பால் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மே 3-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்து ரயில் சேவையும் நிறுத்தப்பட்ட நிலையில் மெட்ரோ சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Chennai Metro Rail ,Chennai Metro Rail Services , Chennai,Metro Rail, services,canceled ,till May 3
× RELATED நாடு முழுவதும் குடிமை பணிகளுக்கான...