×

குமரி பகவதி அமம்ன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையன் கோயில்களில் கணி காணும் நிகழ்ச்சி களையிழந்தது

குமரி: குமரி பகவதி அமம்ன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையன் கோயில்களில் கணி காணும் நிகழ்ச்சி களையிழந்தது. சித்தலை 1-ம் தேதியை முன்னிட்டு ஆலயங்களில் நடைபெறும் கணி காணும் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஊரடங்கால் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. 


Tags : temples ,Kumari Bhagavathi Amman Temple ,Suchindram Thanumamaliyan ,Susindram Thanumalayan Temple ,Kumari Bhagwati Amman Temple , Kumari Bhagwati Amman Temple, Susindram Thanumalayan, Temple
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...