×

சென்னையில் பல்வேறு மருந்தகங்களில் முகக்கவசத்திற்கு கடும் தட்டுப்பாடு

சென்னை: சென்னையில் பல்வேறு மருந்தகங்களில் முகக்கவசத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. பல மருந்தகங்களில் முகக்கவசம் கிடைக்கவில்லை என பொது மக்கள் புகார் அளித்துள்ளனர்.


Tags : Chennai ,pharmacies , Severe shortage , masks , various pharmacies , Chennai
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!