×

பிரான்ஸில் மே 11 வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் இம்மானுவேல் உத்தரவு

பிரான்ஸ்: பிரான்ஸில் மே 11 வரை ஊரடங்கை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் வைரஸ் பரவலைத் தடுக்ககே பிலான்ஸில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது அதிபர் தெரிவித்துள்ளார்.


Tags : Emmanuel ,France , பிரான்ஸில் மே 11 ,ஊரடங்கை, நீட்டித்து, அதிபர் இம்மானுவேல் ,உத்தரவு
× RELATED வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ 11, 12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம்