×

அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்ச்சி

திருவண்ணாமலை: சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திரு நேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்ச்சி இன்று நடந்தது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி அளிவில்லை என கூறப்படுகிறது. 


Tags : temple ,Annamaliyar ,event ,Annamaliyar Temple , Annamaliyar Temple , rare event , sunshine
× RELATED ராஜா அண்ணாமலைபுரத்தில் சோக நிகழ்வு...