×

அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும் என்று தனடு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Modi Dwight ,Happy New Year ,sisters ,brothers , Happy New Year to everyone, especially my Tamil brothers and sisters: PM Modi Dwight
× RELATED இசை எல்லோருக்குமானது!