×

கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.


Tags : district ,Coimbatore , COVENANT, COVERAGE, STRUCTURE, ORGANIZATION ORDER
× RELATED பெண் தொடர்பு காரணமாக போலீஸ்காரர் கொலை: விசாரணையில் திடுக் தகவல்