×

அரசு அறிவித்தப்படி நெல் கொள்முதல் பல இடங்களில் நடைபெறவில்லை என விவசாயிகள் புகார்

சென்னை: அரசு அறிவித்தப்படி நெல் கொள்முதல் பல இடங்களில் நடைபெறவில்லை, அதற்கான ஒழுங்குமுறை கூடங்கள் மூடியே கிடப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பழ வகைகள் தேக்கம் அடைந்துள்ளதால் மண்ணில் புதைக்கும் அவளை நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : places ,government , Paddy procurement, not taking place, farmers, complain
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில்...