தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.5 கோடி நன்கொடை

சென்னை: தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.5 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தொழிற்துறை முதன்மைச் செயலாளரிடம் ரூ.5 கோடிக்கான காசோலையை ஹூண்டாய் நிர்வாகி வழங்கினார்.

Related Stories:

>