×

கொரோனா அறிகுறி உள்ளதா என சென்னையில் 95% வீடுகளில் ஆய்வு பணி முடிந்தது..:எஸ்.பி. வேலுமணி பேட்டி

சென்னை: கொரோனா அறிகுறி உள்ளதா என சென்னையில் 95% வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். அமேரிக்கா போன்ற நாடுகளில் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் தமிழக அரசு சிறப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : households ,Chennai ,Velumani. , 95%, households , Chennai,work ,coronary , Velumani
× RELATED தென்காசி மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி