×

சாதிப்பாரா அனுராதா?

ஒலிம்பிக்சில் பங்குபெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டியான ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் உஸ்பெஸ்கிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடக்கிறது. ஆண்கள் 81 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்த தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்  பயிற்சியின்போது காயமடைந்ததால் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில், மகளிர் 87 கிலோ எடை பிரிவில் இன்று களமிறங்கும் தமிழக வீராங்கனை பி.அனுராதா சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது….

The post சாதிப்பாரா அனுராதா? appeared first on Dinakaran.

Tags : Asian Weightlifting Championship ,Olympics ,Tashkent, Uzbekistan ,Anurad ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில்...