பெல்ஜியத்தில் ஒரே நாளில் 254 பேர் கொரோனாவால் உயரிழப்பு

பெல்ஜியம்: பெல்ஜியத்தில் ஒரே நாளில் 254 பேர் கொரோனாவால் உயரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால் 29,647 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெல்ஜியத்தில் 3000 பேர் இறந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>